Map Graph

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கத்தோலிக்க கோவில் ஆகும். இது சீரோ-மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தது.

Read article
படிமம்:Kochi_Bascilica.jpgபடிமம்:India_Kerala_location_map.svg